பேச்சு:நரம்புத் தொகுதி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நரம்புத் தொகுதி என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட தொடர்பங்களிப்பாளர் போட்டி மூலம் விரிவாக்கப்பட்டது ஆகும்.
நரம்புத் தொகுதி உயிரியல் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

முண்ணாண் என்பது முள் நாண் என்பதன வடிவம் என்றாலும், முள்ளெளும்பு என்னும் முதுகெலும்புக்குள் உள்ள நரம்புகள் என்னும் பொருள் தருமா? முண்ணாண் என்பது முள்ளுடைய நாண் என்பது போன்ற பொருள் தரும் அல்லவா? நாணில் முள் இல்லைத் அல்லவா? தண்டுவடம் என்பது தமிழ்நாட்டில் பரவலாக வழங்கும் பெயர். இதில் வடம் என்பது கற்றையாக உள்ள நரம்பு நாண்கள் உள்ளதை நன்கு சுட்டும். தண்டு என்பது முதுகந்தண்டு என்று குறிப்பிடப்படும், முதுகெலும்பு அல்லது முள்ளெலும்பு அடுக்கைக் சுட்டும். முண்ணாண் என்பதைவிட தண்டுவடம் என்றே கூறலாம் என நினைக்கிறேன். --செல்வா 13:25, 16 மே 2009 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நரம்புத்_தொகுதி&oldid=2389133" இலிருந்து மீள்விக்கப்பட்டது