தோரேசியன் மீன்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தோரேசியன் மீன்கொத்தி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தோடிராம்பசு
இனம்:
தோ. சார்திடசு
இருசொற் பெயரீடு
தோடிராம்பசு சார்திடசு
(ஜான் கவுல்டு, 1842)

தோரேசியன் மீன்கொத்தி (Torresian Kingfisher-தோடிராம்பசு சார்திடசு) என்பது அல்செடினிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவை சிற்றினமாகும். இது தெற்கு நியூ கினி மற்றும் ஆத்திரேலியாவில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மித வெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், சதுப்பு நிலங்கள் மற்றும் தோட்டங்கள் ஆகும். இது முன்பு கழுத்துப்பட்டை மீன்கொத்தியின் துணையினமாகக் கருதப்பட்டது.[1]

வகைப்பாட்டியல்[தொகு]

மூன்று துணையினங்கள் இச்சிற்றினத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளன:[2]

  • தோ. சா. சார்திடசு (கோல்ட், 1842) – அரு தீவுகள், நியூ கினியாவின் தெற்குக் கடற்கரைகள் மற்றும் ஆத்திரேலியாவின் வடக்கு மற்றும் வடகிழக்குக் கடற்கரைகள்[3]
  • தோ. சா. பில்பரா (ஜான்சுடோன், 1983)-கடலோர வடமேற்கு ஆத்திரேலியாவிலிருந்து டி கிரே நதிக்கு எக்சுமவுத் வளைகுடா[3]
  • தோ. சா. கோல்கிளக்கி (மேத்யூசு, 1916) – கடலோரக் கிழக்கு மத்திய முதல் தென்கிழக்கு வரை குயின்ஸ்லாந்து[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Andersen, M.J.; Shult, H.T.; Cibois, A.; Thibault, J.C.; Filardi, C.E.; Moyle, R.G. (2015). "Rapid diversification and secondary sympatry in Australo-Pacific kingfishers (Aves: Alcedinidae: Todiramphus)". Royal Society Open Science. 2 (140375). doi:10.1098/rsos.140375. PMC 4448819.
  2. Gill, F. and D. Donsker, eds. (2020). IOC World Bird List (v 10.1). Doi 10.14344/IOC.ML.10.1. https://www.worldbirdnames.org/ioc-lists/master-list-2/
  3. 3.0 3.1 3.2 Woodall, P. F. (2020). "Torresian Kingfisher (Todiramphus sordidus), version 1.0." In Birds of the World (S. M. Billerman, B. K. Keeney, P. G. Rodewald, and T. S. Schulenberg, Editors). Cornell Lab of Ornithology, Ithaca, NY, USA. https://doi.org/10.2173/bow.colkin9.01

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோரேசியன்_மீன்கொத்தி&oldid=3945515" இலிருந்து மீள்விக்கப்பட்டது